Tag: TVK
கள்ளக்குறிச்சி சம்பவம்: அரசின் அலட்சியமே காரணம் என விஜய் கண்டனம்..
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்திய 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்...
த.வெ.க தலைவராக மாணவர்களை சந்திக்கும் விஜய்…. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி!
விஜய் தமிழ் ரசிகர்களால் தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர். இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது...
ஜூன் -18 தவெக கட்சியின் ஆலோசனைக்கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் 18ம் தேதி நடைபெறுகிறது.விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி...
விசிக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்
மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்,...
12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் – விஜய்
12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம்...
