Tag: Vallalar
வள்ளலாரை போற்றி வணங்குகிறேன் – முதலமைச்சர் விஜய் எக்ஸ் பதிவு!
வள்ளலாரின் உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்வள்ளலார் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வள்ளலாரின் உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து அவரை போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.வள்ளலார் பிறந்தநாள்
வள்ளலார்...
வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல கருத்துகள் சுடர்விட வேண்டும்! – மு.க.ஸ்டாலின்
வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலிதிருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.வள்ளலார் ஏற்றிய அணையா விளக்கைப் போல, அவர் வலியுறுத்திய சமூகநீதி,...
வள்ளலார் அவதார தினம்: “அன்பும் கருணையும் செலுத்துவதன் மூலம் இறைவனை அடையலாம்” – அண்ணாமலை புகழ் வணக்கம்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்– வள்ளலாரின் உயரிய கொள்கையைப் போற்றுவோம்திருவருட்பிரகாச வள்ளலார் பெருமான் அவதார தினத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பையே...
ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள் – வள்ளலார் பேட்டி
ஜம்மு காஷ்மீர் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக சென்னை திரும்பினார்கள். ஒன்றிய அரசுக்கு முன்பாக ஜம்மு காஷ்மீர் மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். அவர்கள் அன்பானவர்கள் என்று ஜம்மு காஷ்மீரில் இருந்து...
எதிர்ப்பை மீறி வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? – ராமதாஸ் கேள்வி
எதிர்ப்பை மீறி வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "ஆன்மிக உணர்வைப் பயன்படுத்தி ஒரு கூட்டம் அரசியல் செய்கிறது. அறிவு பசி...
