Tag: Van

சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!

 சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது.மூன்று நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள துணிச்சரமேடு கிராமத்தில் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு...