Tag: vijay

எதற்கெடுத்தாலும் தி.மு.க. புலம்பல்; இன்னும் ‘ஹீரோ’வாகவே நீடிக்கும் விஜய்! – மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் அதிரடிப் பேட்டி

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பரந்தாமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தற்போது தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி நடைபெறுவதாகவும், விஜய் முதலமைச்சராகப் பதவியில் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் தற்போதைய...

“மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி விஜய் பேசலாமா?”: திமுக வேட்பாளர் பரந்தாமன் கடும் தாக்கு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசி வருவது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக வேட்பாளர் பரந்தாமன், "பழைய வழக்குகளில் சிக்கியவர்களை அருகில் வைத்துக்கொண்டு விஜயால் ஊழலைப்...

“பாஜக போல தவெகவிலும் சலவை இயந்திரம் இருக்கிறது”: தவெக தலைவர் விஜய்யின் புதிய அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்த பேராசிரியர் அருணன்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரான விஜய், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் உட்பட 15 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கி அதிரடியாக அறிவிப்பு...

பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக, தற்போது திமுகவின் கிளையாகிவிட்டது! – முதல்வர் விஜய் அதிரடி குற்றச்சாட்டு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதற்காக, திமுகவும் அதிமுகவும் திரைமறைவில் கூட்டுச் சதி செய்வதாகத்...

கூட்டமே வராதுன்னு நெனச்சாங்க, ஆனா மாநாடு மாதிரி கூடிடுச்சு – மதுராந்தகத்தில் த.வெ.க. வெற்றி வாய்ப்பு பிரகாசம்!

முதலமைச்சர் விஜய்யின் 'ரோடுஷோ' மற்றும் பொதுக்கூட்டத்தில் அலைகடலெனத் திரண்ட தொண்டர்கள்: எதிராளிகளை உலுக்கிய மக்கள் ஆதரவு!மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த முதலமைச்சர் விஜய்யைப் பார்க்கவும், அவரது உரையை கேட்கவும் ஆயிரக்கணக்கான...

மதுராந்தகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய்!

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், மதுராந்தகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம்மதுராந்தகம் சட்டமன்ற...