Tag: Vijayakanth

விஜயகாந்த் மகன்களுடன் நடிகர் சிம்பு…. வைரலாகும் புகைப்படம்!

நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 2023 டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். அதே...

“விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது…..எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது அறிவித்தமைக்காக எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிவில் நீதிபதிகளுக்கான நேர்முக தேர்வுக்குழுவில் பன்மைத்துவத்தைப்...

தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவப்படம் திறப்பு!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. விஜயகாந்தின் உடல்...

மொய் விருந்து வைங்க… விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டத்தில் மன்சூர் அலிகான் பரபரப்பு பேச்சு!

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவு தமிழகத்திற்கு மாபெரும் பேரிழப்பாகும். தன்னலமில்லாத பொதுநலவாதியாக வாழ்ந்து மறைந்த கேப்டன் அவர்களுக்கு,...

‘விஜி மா.. இவ்வளவு சீக்கிரமா போவான்னு நினைக்கல’….. கேப்டனுக்காக கண்கலங்கிய ராதாரவி!

கேப்டன், கருப்பு எம்ஜிஆர், புரட்சிக் கலைஞர் என தமிழ் மக்களால் கொண்டாடப்படும் விஜயகாந்த், கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இருக்கும் மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் இழப்பு...

விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி… தேமுதிக தலைமை அறிவிப்பு…

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை...