Tag: water
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...
ஜவ்வாது மலை பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு…பொதுமக்கள் குளிக்கத் தடை…
ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்துக் கொண்டிருக்கிறது.திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக...
புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம்...
500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின!! விவசாயிகள் வேதனை…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடைமடை பகுதி என்பதால் ஆறுகளில்...
தண்ணீர் டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி!
கடலூரில் தண்ணீர் உள்ள டப்பில் தலைக்குப்புற கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலூா் கே.என்.பேட்டையை சோ்ந்த சிவசங்கரன் மற்றும் அவரது மனைவி ஞானசௌந்தரி என்பவருக்கும் கடந்த 2023 ஆம்...
மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம்!
கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 35,250...
