Tag: world
ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு… டிரம்பின் அதிரடி அறிவிப்பு!!
அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றி வரும் 14.5 லட்சம் பேருக்கு இன்ப அதிர்ச்சியாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.60 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகையை அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளில் பணியாற்றி வரும்...
ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!!
ஜப்பானில் 6.7 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் 7.5-7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஜப்பானின் வடக்கு...
இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து… 20 பேர் பலி!!
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் புயலால் ஏற்பட்ட துயரம் மறைவதற்குள் மற்றொரு அசம்பாவிதம் நடந்துள்ளது. இந்தோனேசியா நாட்டில் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7...
‘சாகர் பந்து’ செயல்பாடு: புயல் பாதித்த இலங்கைக்கு உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவித்தார்!
‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்புக்காக...
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தடை… சர்ச்சையை கிளப்பிய டிரம்பின் புதிய அறிவிப்பு…
ஏழை, 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (27.11.2025) குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் விரிவான...
ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை
தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...
