Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு

-

- Advertisement -

 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரிப்பு

we-r-hiring

22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6825க்கும் ஒரு சவரன் ரூ. 54,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 99 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5591க்கும் ஒரு சவரன் ரூ. 44,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

நாளை வெளியாகிறதா ‘தளபதி 69’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.95க்கும் ஒரு கிலோ ரூ. 95,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ