- Advertisement -
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.57 ஆயிரத்து 200 க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.7140-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.7,150-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ. 100 க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு!