spot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைதமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

-

- Advertisement -

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, நாகை, மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 28 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

SIR – பயிற்சி இல்லை, ஆப் பழுது: 30 நாள் 100% இலக்கைச் சாதிப்பது எப்படி? – பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

MUST READ