spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.ரூ.17.82 கோடியில் 68 நூலகக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது. மேலும், உத்திரமேரூர், வேளாங்கண்ணி, பள்ளிப்பாளையம் ஆகிய 3 புதிய காவல் உட்கோட்டங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகக் கட்டடங்கள், 16 மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகளை முதலியவற்றை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்காளர்கள் நீக்கம்… தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை சேர்க்க திமுக பிஎல்ஏக்கள் உதவுவார்கள்… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

MUST READ