Homeசெய்திகள்உலகம்இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு

-

- Advertisement -

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்புஇஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வேட்புல் (Johann Wadephul) அழைப்பு விடுத்துள்ளார். தனது நாட்டு மக்களின் நலன் கருதி ஈரான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

​பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு முன்னதாகப் பேசிய வேட்புல், “அமெரிக்காவின் துணைத் தலைவர் இஸ்லாமாபாத் செல்லத் தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் இந்த அழைப்பை ஈரான் ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று வேட்புல் கூறினார்.

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்: அமெரிக்காவின் ‘மிரட்டல்களையும்’ மீறி ஈரான் எண்ணெய் கப்பல் தனது எல்லைக்குள் நுழைந்தது

we-r-hiring

MUST READ