Homeசெய்திகள்தமிழ்நாடு2026 தேர்தல்: எம்.ஜி.ஆரை முந்தினார் தவெக தலைவர் விஜய்!!

2026 தேர்தல்: எம்.ஜி.ஆரை முந்தினார் தவெக தலைவர் விஜய்!!

-

- Advertisement -

விஜய்யின் தவெக பிற்பகல் 3.30மணி நிலவரப்படி, இதுவரை 34.66% வாக்குகளை பெற்றுள்ளது.2026 தேர்தல்: எம்.ஜி.ஆரை முந்தினார் தவெக தலைவர் விஜய்!!சினிமா ஹீரோக்கள் கட்சி தொடங்கி சந்தித்த முதல் தோ்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் விஜய், எம்.ஜி.ஆரை முந்திவிட்டாா். 1977ல் எம்.ஜி.ஆா் போட்டியிட்ட முதல் தோ்தலில் அதிமுக 30.4% பெற்றிருந்தது. இதன்படி பாா்த்தால் விஜய் எம்.ஜி.ஆரை முந்தியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

2026 தேர்தல்: வெற்றி சான்றிதழை வாங்குவதற்காக புறப்பட்ட விஜய்!

MUST READ