spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"மே 19- ஆம் தேதி 10, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்" என...

“மே 19- ஆம் தேதி 10, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்” என அறிவிப்பு!

-

- Advertisement -

 

"மே 19- ஆம் தேதி 10, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்" என அறிவிப்பு!
File Photo

வரும் மே 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 10, 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!

அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வரும் மே 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு 10- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

Photo: TN Govt

அன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்.

“விசாரிக்கவில்லை என்றால் எனது போராட்டத்தைத் தீவிரப்படுத்துவேன்”- அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை!

மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளப் பக்கங்களுக்கு சென்று முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ