Tag: Exam Results
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது..!!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது....
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...
நாளை 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 06) காலை 09.30 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்...
குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது!
குரூப் 1 முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகளை இன்று (மார்ச் 07) வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.புஷ்பா 2-க்கு முன்பே 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு…இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப்...
ஜனவரி 12- ல் குரூப்-2 தேர்வு முடிவுகள்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 தேர்வு முடிவுகள், வரும் ஜனவரி 12- ஆம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.மக்காச்சோள கூழ் வற்றல் செய்து பார்க்கலாம் வாங்க!இது குறித்து டி.என்.பி.எஸ்.சி....
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வு 2 முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் நியாய விலை கடை ஊழியர்கள்இது குறித்து...
