spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

-

- Advertisement -

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வுகளின் முடிவுகள் வியாழக்கிழமை (22.08.2024) வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தெரிவித்துள்ளார்.

ஜியோ டிவி+ வழங்கும் புதிய சலுகைகள்!

we-r-hiring

மாணவர்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ideunom.ac.in) நாளை மாலை 6 மணிக்கு மேல் தெரிந்துகொள்ளலாம்.

MUST READ