Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவின் 55-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

அதிமுகவின் 55-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

-

- Advertisement -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.அதிமுகவின் 55-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இபிஎஸ் மரியாதை!

 

we-r-hiring

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

55-வது ஆண்டு விழா

அதிமுக தொடங்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, கட்சியினர் ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மரியாதை நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தலைவர்களின் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்தார்.

போதை ஒழிப்பா? ஒளிப்பா?” – மு.க.ஸ்டாலினின் பஞ்ச் டயலாக் விமர்சனம்!

MUST READ