spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார்

-

- Advertisement -

நடிகர் சரத்பாபு காலமானார்

ஐதரபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்பாபு காலமானார்.

we-r-hiring

கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71.. கடந்த சில மாதங்களாகவே சரத் பாபு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Sepsis என்ற நோயின் காரணமாக அவரின் கிட்னி, நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Sepsis என்ற நோய் என்பது ரத்தத்தில் நச்சு பொருளாய் கலந்து அது உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும்.

நடிகர் சரத் பாபு தென்னிந்திய சினிமாவில் 220 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் 50 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ