Homeசெய்திகள்சென்னைமுரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் – நிவாரண நிதி...

முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் – நிவாரண நிதி வழங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

-

- Advertisement -

முரசு புயலின் போது கடலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களின் குடும்பத்தினரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.முரசு புயலில் சிக்கி உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் – நிவாரண நிதி வழங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த அவர், அவர்களது துயரத்தில் பங்கேற்று ஆறுதல் கூறியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியையும் வழங்கினார்.

we-r-hiring

புயலின் தாக்கத்தால் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவிக்கரம் நீட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ஆந்திராவில் இருந்து காசிமேடு கொண்டுவரப்பட்ட மீனவர் மோகனின் உடல் – அமைச்சர், எம்எல்ஏ நேரில் அஞ்சலி; குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்!

MUST READ