spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'PSLV-C56' ராக்கெட்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘PSLV-C56’ ராக்கெட்!

-

- Advertisement -

 

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'PSLV-C56' ராக்கெட்!
Photo: ISRO

‘PSLV-C56’ ராக்கெட் ஏழு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

we-r-hiring

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சிங்கப்பூரின் ‘DS-SAR’ செயற்கைக்கோள் மற்றும் 6 சிறிய செயற்கைக்கோள்களுடன் ‘PSLV-C56’ ராக்கெட் இன்று (ஜூலை 30) காலை 06.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்கள், பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில், 535 கிலோ மீட்டர் உயரத்தில் பூமத்தியரேகைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. ‘PSLV-C56’ ராக்கெட் சுமந்துச் சென்ற ஏழு செயற்கைக்கோள்களில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடைக்கொண்ட ‘DS-SAR’ என்ற செயற்கைக்கோள் முதன்மையானதாகும்.

15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!

அனைத்து வானிலைத் தகவல்களையும், துல்லியமான படங்களையும் இவை வழங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

MUST READ