Homeசெய்திகள்தமிழ்நாடுஓணம் பண்டிகை- ஐந்து மாவட்டங்களில் இன்று விடுமுறை!

ஓணம் பண்டிகை- ஐந்து மாவட்டங்களில் இன்று விடுமுறை!

-

- Advertisement -

 

ஓணம்

we-r-hiring

ஓணம் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 29) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

“கோயில் அர்ச்சகர்களின் தகுதி குறித்து ஆய்வுச் செய்ய குழு அமைக்கப்படும்”- உயர்நீதிமன்றம் தகவல்!

ஓணம் பண்டிகையையொட்டி, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று (ஆகஸ்ட் 29) இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஓணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து!

தமிழக- கேரளா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்தும், அத்தப்பூ கோலமிட்டும், வழிபாடு நடத்தியும் வழக்கமான உற்சாகத்துடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

MUST READ