spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!

சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!

-

- Advertisement -

 

சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டர் படம் வெளியீடு!
Photo: ISRO

சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் ரேடார் எடுத்த சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியீட்டுள்ளது.

we-r-hiring

சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை- உதயநிதி ஸ்டாலின்

சந்திரயான்- 3 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ தரையிறங்கிய இடத்தில் தற்போது இரவு பொழுது என்பதால், ‘பிரக்யான் ரோவர்’, ‘விக்ரம் லேண்டர்’ உறக்க நிலையில் உள்ளன. நிலவில் இருக்கும் சந்திரயான்- 3 விக்ரம் லேண்டரை, சந்திரயான்- 2 விண்கலம் ஆர்ப்பிட்டர் எடுத்த புகைபபடத்தை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டரின் DFSAR ரேடார் கருவி மூலம் செப்டம்பர் 06- ஆம் தேதி புகைப்படம் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் நிலைக் கொண்டுள்ள புகைப்படத்தை நாசா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ