நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக அதற்கு தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசை அமைக்கிறார்.
அதனை அதாடர்ந்து இயக்குனரும், நடிகருமான மனோ பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் தளபதி 67 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Thalapathi 67- shoot starts today…met lokesh and engal thalapathi…same energy and full swing..first day itself..thool…
— Manobala (@manobalam) January 2, 2023

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மனோபாலா, நடிகர் விஜய் சந்தித்த அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.