- Advertisement -

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்
இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் இணை பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஸ்குவாஷ் இறுதிப் போட்டியில், 2-1 என்ற செட் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது.
ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதி
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது விளையாட்டுப் போட்டியில், 10 தங்கம் உள்பட 36 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.