- Advertisement -
விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குஷி. கடந்த செப்டம்பர் 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பட வசூலில் கிடைத்த பணத்தையும் நடிகர் விஜய் தேவரகொண்டா 100 குடும்பங்களுக்கு பிரித்து வழங்கினார். இப்படத்தை சிவா நிர்வாணா இயக்கியிருந்தார்.



