- Advertisement -
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5260-க்கும் சவரன் ரூ.42,080-க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரக்கூடிய நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு 312 உயர்ந்திருக்கிறது. கிராமத்திற்கு 5,260 ரூபாய்க்கு விற்கப்படக்கூடிய சூழலில் ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சென்றிருக்கிறது.
சென்னையில் வெள்ளியின் விலை ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


