spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்தது!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்தது!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

we-r-hiring

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்துள்ளது.

செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!

இன்று (டிச.01) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து, ரூபாய் 46,800- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 15 குறைந்து ரூபாய் 5,850- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து, ரூபாய் 82.50 விற்பனை செய்யப்படுகிறது.

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!

சர்வதேச பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை மற்றும் இஸ்ரேல்- ஹமாஸ் போர் உள்ளிட்டவை தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் வரக் காரணம் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ