spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிரடியாக விலை குறைந்த தங்கம், வெள்ளி!

அதிரடியாக விலை குறைந்த தங்கம், வெள்ளி!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்துள்ளது.

we-r-hiring

விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்….. நடிகர் சங்கம் சார்பில் கார்த்தியின் அதிரடி அறிவிப்பு!

இன்று (ஜன.04) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 குறைந்து, ரூபாய் 46,960- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 விலை குறைந்து, 5,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 2 குறைந்து, 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

‘இங்க குறை சொல்ல ஒரு கூட்டமே சுத்திட்டிருக்கு’….. நடிகர் தனுஷ் வேதனை!

தங்கம், வெள்ளியின் விலை குறைவால் தங்க நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல், தங்கம், வெள்ளி விற்பனை இன்று (ஜன.04) அதிகளவு விற்பனையாகும் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

MUST READ