
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஒரு பைசாவிற்கு பிரியாணி வழங்குவதாகக் கூறி ஏமாற்றிய பிரியாணி கடையின் உரிமையாளருடன் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்டனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை இரண்டு மடங்கு அதிகரிக்கச் செய்யும் மூலிகை தேநீர்!
கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிரியாணி கடை ஒன்றில் பழைய நாணயங்களுக்கு பிரியாணி வழங்குவதாக ஒட்டப்பட்ட போஸ்டரைக் கண்ட பொதுமக்கள் பழைய நாணயங்களைக் கொடுத்து பிரியாணி வாங்கச் சென்றுள்ளனர்.
சருமத்தில் உண்டாகும் வெண் புள்ளியை குணமாக்கும் நுணா இலை மூலிகை!
அப்போது, கடையின் உரிமையாளர் டோக்கன் வழங்கிவிட்டு, பிரியாணி வழங்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் பிரியாணி கடையின் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.