- Advertisement -
பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
86 வயதான நடிகை ஜமுனா 1953 ஆம் ஆண்டு புட்டில்லு படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு என்.டி.ஆர், ஏஎன்என்ஆர், ஷோபன்பாபு, கிருஷ்ணா என தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தார்.
ஜமுனா தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தார்.