Homeசெய்திகள்தமிழ்நாடுஇரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரவு- ஓபிஎஸ் அணி

இரட்டை இலை சின்னத்தில் நிற்பவருக்கு ஆதரவு- ஓபிஎஸ் அணி

-

- Advertisement -

சென்னை பசுமை வழிச்சாலையில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

eps ops

we-r-hiring

அப்போது பேசிய வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், “பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. உச்சநீதிமன்றம் நியமித்துள்ள ஆணையராகவே தமிழ்மகன் உசேனை பார்க்கிறோம். எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. ஆணையருக்கு பதில் அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. எங்களை எதிர்த்தவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது.

Home

பொதுக்குழுவில் வேட்பாளர் தேர்வு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும். வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்ற அண்ணாமலை கருத்து பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்போவதில்லை. வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்ற அண்ணாமலை கருத்து பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. இரட்டை இலை சின்னத்தில் பழனிசாமி அணியை சேர்ந்தவர் போட்டியிட்டாலும் ஆதரவளிப்போம்” எனக் கூறினார்.

MUST READ