spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமீண்டும் 54,000- ஐ கடந்தது தங்கம் விலை!

மீண்டும் 54,000- ஐ கடந்தது தங்கம் விலை!

-

- Advertisement -

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

we-r-hiring

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 54,000- ஐ கடந்தது.

அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….

இன்று (ஏப்ரல் 26) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து, ரூபாய் 54,040- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து, ரூபாய் 6,755- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 2 உயர்ந்து, ரூபாய் 88- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…

தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக கணிசமான அளவு குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயர்ந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மட்டுமின்றி உலகளவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ