spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமின்சாரம் தாக்கியதில் உயிர் பலி

மின்சாரம் தாக்கியதில் உயிர் பலி

-

- Advertisement -

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உயர் அழுத்த மின்சாரம் கம்பி அறுந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற இஸ்மாயில் என்பவர் துடி துடித்து உயிரிழப்பு.

பள்ளியில் குழந்தைகளை விட்டு வீடு திரும்பியபோது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார், சடலத்தை சாலையில் கிடத்திய அப்பகுதியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

we-r-hiring

மின் கம்பிகள்  ஓட்டு போட்டதால் அறுந்து விழுந்து தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், ஏற்கனவே மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும், மின்சாரவாரிய அதிகாரிகளின் மெத்தனமே காரணம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல் துரையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

MUST READ