spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்

வாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்

-

- Advertisement -

முன்னணி சமூகவலைதள செயலியான வாட்ஸ்ஆப் விரைவில் DIAL வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்ஆப்பில் விரைவில் DIAL வசதி அறிமுகம்

we-r-hiring

மெட்டா நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்களை தனது பயனர்களுக்கு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை (apcnewstamil.com)

அதன்படி, வாட்ஸ்ஆப் செயலியில் இருந்து பிறருக்கு நேரடியாக எண்களை DIAL செய்து பேச முடியும். தற்போது அழைப்பு மேற்கொள்ள வேண்டுமெனில், அவர் எண்ணை சேமித்தபிறகே DIAL செய்து பேச முடிகிறது. அதற்கு மாற்றாக, இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் அழைப்பு எண்களை சேமிக்க தேவையில்லை.

MUST READ