News365
Exclusive Content
‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்
திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just...
தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு...
கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல;...
“அண்டர் 18” திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியீடு…
ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் “அண்டர்...
சுமார் 2700 கிலோ குட்கா போதை பொருள் பறிமுதல்!! கடத்தல் காரர்கள் தப்பி ஓட்டம்!!
திருமுடிவாக்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக கண்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட சுமார் 2700...
கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” – மானவர்களுக்கு திவ்யா சத்தியராஜ் அறிவுரை…
எந்த சூழ்நிலையிலும் கல்வியையும் கனவுகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது” படிப்பே மிகவும்...
ஆவடியில் உற்பத்தி செய்யப்படும் ராணுவ உடைகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியா?
முதல் முறையாக வெளிநாட்டிற்கு ராணுவ உடை ஏற்றுமதி : ஆவடியில் தொடங்கி வைப்புஆவடியில் மத்திய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு தொடங்கியது.சென்னையை அடுத்த ஆவடியில் செயல்படும்...
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
புதுக்கோட்டையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு தாக்கல்.மனுதாரர்கள் குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி...
மெரினாவில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு!
மெரினாவில் சோக சம்பவம் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து இரு மீனவர்கள் உயிரிழப்பு. கடலில் மிதந்த சடலங்களை அந்த பகுதி மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மெரினா போலீசார் விசாரணைசென்னை நடுக்குப்பத்தை...
சென்னையில் வீட்டு வாசலில் நின்ற பெண் வழக்கறிஞரிடம் ஈசிஆர் போகிறேன் வரியா விஷம பேச்சு! இந்து மக்கள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் கைது!
சென்னை கோடம்பாக்கம், பகுதியை சேர்ந்த 46 வயது பெண் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இவர் வீட்டின் வெளியே வைக்கப்பட்டுள்ள செடிகளை பராமரிப்பு செய்யும் பணியில் ஈடுபட்துள்ளார்.அப்போது அவ்வழியே காரில் வந்த...
துணை முதல்வர் தொடர்பு கொண்ட பிறகுதான் பாதுகாப்பாக உணர்ந்தோம் – கபடி வீரர்கள் பேட்டி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாப் காவல் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசிய பின்னர்தான் பாதுகாப்பாக உணர்ந்தோம் என பாஞ்சாப்பிலிருந்து தமிழ்நாடு திரும்பிய கபடி வீராங்கனைகள் பேட்டி.பஞ்சாப் மாநிலம் பதிட்டா என்ற இடத்தில்...
