Poobal
Exclusive Content
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டும்; அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை – உயர்நீதிமன்றம் கருத்து
ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர,...
திருவண்ணாமலை: திருநங்கைகளுக்கான அழகு போட்டியில் சென்னையை சேர்ந்த லத்திகா முதலிடம்
திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் மும்பை, சென்னை, புதுச்சேரி,...
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1600 குறைவு!!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ....
கடலூர்: 2 வயது பெண் குழந்தையை கடத்திய தவெக பிரமுகர் கைது!!
கடலூரில் 2 வயது பெண் குழந்தையை கடத்திய வாலிபரை போலீசார் கைது...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் என்று...
தலைவர் 170 படத்தில் இணையும் நடிகர் நானி…. வெளியான புதிய தகவல்!
ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.ரஜினி தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கம் ஜெயிலர் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து தனது 170 ஆவது...
சிலைகளின் கண்களில் ரத்தம் வடிய….. வெளியானது மிரட்டலான டிமான்ட்டி காலனி 2 பர்ஸ்ட் லுக்!
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி, சனந்த், ரமேஷ் திலக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் டிமான்ட்டி காலனி திரைப்படம் வெளியானது....
வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!
வைபவ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.வைபவ் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான சரோஜா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து இவர் ஹலோ நான் பேய் பேசுறேன்,...
ஆதி, ஹன்சிகா, யோகி பாபு கூட்டணியின் பாட்னர்…. ரிலீஸ் தேதி அப்டேட்!
பாட்னர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆதி, ஹன்சிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் பாட்னர். இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து பாண்டியராஜன், பாலக் லால்வாணி, ரோபோ சங்கர், முனீஸ்...
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வுல்ஃப் படத்தின் டீசர் வெளியானது!
பிரபுதேவாவின் வுல்ஃப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வுல்ஃப் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது பிரபுதேவாவின் 60 ஆவது படமாகும்.இந்த படத்தில்...
சத்யராஜ், சிபிராஜ் கூட்டணியின் ஜாக்சன் துரை 2….. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
ஜாக்சன் துரை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜாக்சன் துரை. தரணிதரன் இயக்கியிருந்த இந்த படம்...
