saminathan

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி!

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சுற்றுசூழல் அனுமதி வழங்கியுள்ளது.தர்மபுரி தாலுகா அதகப்பாடி, நல்லம்பள்ளி தாலுகா தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமன...

இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டி… 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி

இந்திய அணிக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல்… தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் கூட்டணி!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு ரூ.3,000 மாதாந்திர ஊக்கத்தொகை, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா...

திருவண்ணாமலை கோயிலில் நடிகர் வடிவேல் சுவாமி தரிசனம் 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நகைச்சுவை நடிகர் வடிவேல் சாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்....

டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் இரங்கல்  

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு, நடிகரும், மக்கள் நீதிமய்யம் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும்...

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...