saminathan
Exclusive Content
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...
அதிரும் அயோத்தி! ராமர் கோயில் காணிக்கை மோசடி விவகாரம்: 50% ஊழியர்கள் திடீர் ராஜினாமா – அனல் பறக்கும் எஸ்பிஐ மற்றும் எஸ்ஐடி விசாரணை!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமர் கோயிலில்,...
வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!
விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...
“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!
"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...
“விஜய் எதிர்பார்த்த மாற்றத்தைத் தரவில்லை!” – அண்ணாமலையின் ‘போதை இல்லாத தமிழகம்’ மாநாட்டில் திரண்ட பொதுமக்கள் பரபரப்பு பேட்டி!
பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை தொடங்கியுள்ள 'We the Leaders'...
மணிப்பூரில் துப்பாக்கி சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் உடனான துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்மணிப்பூரில் மெய்த்தி சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக மெய்த்தி மற்றும் பழங்குடியின குக்கி சமூகத்தினருக்கும் இடையே...
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுற்றுலாத்துறை இயக்குநராக பொறுப்பு வகித்த, சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளராக...
சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களது 2 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன்...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நேற்று நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதிகளில் நிலவுவதாகவும், இதன்...
மருந்து நிறுவனம் அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு… ஆட்சியரை ஓட ஓட விரட்டியடித்த கிராம மக்கள்
தெலுங்கானா மாநிலத்தில் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர், அரசு அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் துடியாலா தாலுகாவில் உள்ள லாக்செர்லா...
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்… தவெக தொண்டர்களுக்கு, தலைமை அறிவுறுத்தல்!
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் குறித்து ஆட்டோ பிரச்சாரம் மற்றும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்ய வேண்டும் என தவெக நிர்வாகிகளுக்கு, கட்சி தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக...
