saminathan

Exclusive Content

“தவெக ஆட்சி சர்ச்சை மற்றும் தடுமாற்றத்தின் உச்சத்தில் உள்ளது”: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும், மக்கள்...

கோத்தகிரியில் உலா வந்த காட்டு மாடுகள்: கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களைச் சேதப்படுத்தி அட்டகாசம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள்...

ஒடிசாவில் புதிய இயற்கை எரிவாயு இருப்பைக் கண்டுபிடித்தது ONGC: மகாநதி படுகையில் மாபெரும் சாதனை!

நாட்டின் எரிசக்தித் துறையில் மற்றுமொரு மைல்கல்லாக, ஒடிசா மாநிலத்தின் மகாநதி ஆற்றப்படுகைப்...

பட்டு வேட்டி சட்டையில் மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர் விஜய்: பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடங்கி வைப்பு!

தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளின் பசியைப் போக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு...

“சட்டமன்றமா இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியா?”: தற்போதைய ஆட்சி ‘சோபா மாடல்’ அரசு என உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பரப்புரை!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,...

முழுவீச்சில் ஆயத்தமாகும் ஈரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த அதிரடி எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம்!

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள தொடர் மோதல்கள் மற்றும் பதற்றமான சூழலுக்கு...

ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… கர்நாடகாவில் சோகம்!

கர்நாடக மாநிலத்தில் ஆட்டிறைச்சி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிராவாரா பகுதியில் உள்ள கல்லூர்...

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை அண்மையில் 120 அடியை எட்டியது. இதை அடுத்து, மேட்டூர்...

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 340 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட நடிகர் மோகன்லால்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது. 5வது நாளாக தொடரும் மீட்பு பணிகளை நடிகர் மோகன்லால் நேரில் பார்வையிட்டார்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழை யால் முண்டக்கை, சூரல்மலை,...

ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.51 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது.மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக சென்னையில் கடந்த சில...

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 21 மீனவர்கள் சென்னை வருகை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த நிலையில், அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.கடந்த ஜூலை முதல் வாரம் இந்திய...