santhosh
Exclusive Content
சிதம்பரம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் போராட்டம் வாபஸ்!
சிதம்பரம் அருகே ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த சில மாதங்களாகச் சீரான குடிநீர்...
புதுச்சேரியில் அடுத்தடுத்து ஆன்லைன் மோசடி: எம்பிஏ சீட், வங்கி அதிகாரி நாடகம், போலி லிங்க் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு – சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை!
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் எம்பிஏ (MBA) சீட் வாங்கித் தருவதாகக் கூறி...
ஈரான் ஒப்பந்தத்தை ரத்து செய்தார் டிரம்ப்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5% அதிரடி உயர்வு!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை...
இன்ஸ்டாகிராம் விளம்பரக் குளறுபடி: இந்தியாவில் 1,60,000 விளம்பரதாரர் கணக்குகளை அதிரடியாக நீக்கியது மெட்டா (Meta) நிறுவனம்!
இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் வெளியான சில விளம்பரங்கள் குறித்து எழுந்த கடுமையான...
உணவில் தூக்க மாத்திரை கலந்து, தலையணையால் அமுக்கிக் கணவரைக் கொன்ற மனைவி! 8 மாதங்களுக்குப் பின் காதலனுடன் சிக்கிய துயரம்!
திருமணத்திற்குப் புறம்பான உறவுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு உணவில் தூக்க மாத்திரைகளைக்...
“அரசை வீழ்த்த முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை!” – ஈரான் அரசு குறித்து டொனால்ட் டிரம்ப் அதிரடிப் பேச்சு!
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது, அந்நாட்டு...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார் அமைச்சர் பொன்முடி!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார் அமைச்சர் பொன்முடி.“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!கடந்த ஜூலை 17- ஆம் தேதி அன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும்...
லாரியில் மீன் தொட்டியில் மறைத்து வைத்து கஞ்சாவை கடத்தியது அம்பலம்!
ஆந்திராவில் இருந்து கோவைக்கு லாரியில் நூதன முறையில் கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா சிக்கியது அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே...
“ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று (ஜூலை 19) காலை 08.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஒருமித்த கருத்தோடு தான் தேசிய...
“அமைச்சர் பொன்முடி வீட்டில் ரூபாய் 95 லட்சம் பறிமுதல்”- அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 95 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!தமிழக உயர்கல்வித்துறை...
இரண்டாவது நாளாக அமைச்சர் பொன்முடியிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது, கைப்பற்றப்பட்ட பணம் எப்படி வந்தது? வெளிநாட்டு முதலீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்விகளை அடுக்கியதாக தகவல்...
‘NDA’ என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 18) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே.,...
