santhosh

Exclusive Content

சட்டப்பேரவையில் கீழ்வேளூர் எம்.எல்.ஏ லதா பேச்சு: “கற்பழிப்பு என்ற வார்த்தைக்குப் பதில் பாலியல் வன்முறை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்!”

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லதா,...

கும்பகோணம்: தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் முதியவர் உயிரிழப்பு; அப்பகுதி மக்கள் அச்சம்!

கும்பகோணம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக வந்து முதியவரைைக்...

‘இந்தியா – பெல்ஜியம் உறவில் புதிய மைல்கல்!’ – பிரதமர் மோடியைச் சந்தித்தார் பெல்ஜியம் பிரதமர்; பல முக்கிய ஒப்பந்தங்கள் பரிமாற்றம்!

இந்தியாவிற்கும் பெல்ஜியத்திற்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தலைநகர் புதுதில்லியில்...

“டேட்டா என்ட்ரி முதல் ஜூனியர் ரோல்கள் வரை காலி.. நடுத்தர வர்க்கத்தின் கனவுச் சுமை தரைமட்டமா? – கார்ப்பரேட் உலகின் அதிர்ச்சிப் பக்கம்!”

செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியால் கார்ப்பரேட் நிறுவனங்களில் தொடக்கநிலை வேலைகள் பறிபோவது...

ஆக்‌ஷன் அவதாரத்தில் மிரட்டும் ராஷ்மிகா மந்தனா: பான்-இந்தியா திரைப்படமான ‘மைசா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகியான ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) முதன்மைப்...

உதகை: கனடாவில் உயர் கல்வி பயின்று வந்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு; திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சோகம்!

கனடாவில் எம்பிஏ (MBA) கல்வி பயின்று வந்த உதகையைச் சேர்ந்த மாணவன்...

இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

 ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவத்தை அறிவியல் மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 19) விசாரிக்கிறது.முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து...

ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, நேற்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை...

‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!

 மத்திய அமைச்சரவையில் கிரண் ரிஜிஜூ மற்றும் அர்ஜுன் ராம்மேக்வால் ஆகியோரின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கோடை வெயில் அதிகரிப்பதால் சாத்துக்குடி விலை அதிகரிப்புமத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, புவி அறிவியல்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்....

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி!

 வரும் மே 20- ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணிக்கு கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு அம்மாநில ஆளுநர்...

கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

 பெங்களூருவில் நடைபெறவுள்ள கர்நாடகா மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள...

முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியில் அமரவிருக்கிறார் சித்தராமையா. இவரது பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்!மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்சித்தராமையா கர்நாடகாவின் கடந்த 24...