vairamani

Exclusive Content

நீண்ட நாள் காதலருடன் திருமண பந்தத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்…. வீடியோ வைரல்!

பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து...

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் பாவம் – ஜோதிமணி கருத்துக்கு மாணிக்கம் தாகூர் பதில்!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில்,...

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நிகழாத அரிய சாதனை! 34 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

திரையரங்குகளை அதிரவைக்கும் ராமாயண வேட்டை…. வசூலில் அசுர சாதனை!

திரையரங்குகளை அதிர வைக்கும் ராமாயணா திரைப்படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்...

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு – அன்பில் மகேஷின் ஜாமீனுக்கு எதிராக போலீசார் குறிப்பிட்ட ஓட்டுநர் சரவணன் நீதிமன்றத்தில் சரண்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.400 கோடி லஞ்ச...

முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் – மாமல்லபுரம் தனியார் ரிசார்ட்டிற்கு வருகை தந்த எம்.எல்.ஏ.க்கள்!

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்...

கடுப்பான அமித்ஷா! எட்டி உதைத்த அண்ணாமலை!

கூட்டணி என்று வந்து விட்டால் ஆரம்பத்தில் இருந்தே ஒற்றுபட்டு இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்து அடித்துக் கொண்டிருந்து விட்டு கடைசி நேரத்தில் கைகோர்த்துக் கொண்டால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள். கட்சிகளின் தொண்டர்கள் கூட...

சீண்டிய அண்ணாமலை! சீற்றம் கொண்ட பிராமணர் சமூகம்

பாஜக என்றாலே பிராமணர்கள் கட்சி என்றுதான் ஒரு பொதுப்பார்வை இருக்கிறது . ஆனால் இதை மாற்ற துடிக்கிறார் அண்ணாமலை என்ற விமர்சனமும் இருக்கிறது. அது நல்லதுதானே என்று அரசியல் விமர்சகர்கள் சொல்லிவந்தாலும் கூட,...

முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?

வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகப் போகிறார் என்ற பேச்சு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காமராஜர் ஜி.கே. மூப்பனாருக்கு பின்னர் ப.சிதம்பரம் அந்த சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும்...

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?

தமிழகத்தில் இருந்து 25 பாஜக எம்பிக்கள் டெல்லி செல்ல வேண்டும் என்கிற அண்ணாமலை வார்த்தையை அமித்ஷாவும் பேசி கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல் நாடாளுமன்ற...

இதுதான் நடந்ததா? புயல் கட்சியில் வெடித்த புதிய பூகம்பம்

ரொம்ப காலமாகவே புரட்சிப்புயல் வைகோவின் கட்சிக்குள் பெரும் அதிருப்திப் புயல் அடித்து வருகிறது. தனது மகன் மு. க. ஸ்டாலினை முன்னிறுத்தியதால் அந்த வாரிசு அரசியலை எதிர்த்து வெளியேறினார் கலைஞர் கருணாநிதியின் முக்கிய...

பரவும் ஆடியோ -வீடியோ! சந்தி சிரிக்கும் திமுக கமிஷன் விவகாரம்

கமிஷன் விவகாரம் திமுக ஆட்சியில் தலை தூக்கி இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் சில ரெய்டுகள் நடந்தன. அந்த குற்றச்சாட்டுகளை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக...