கட்டுரை
கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது
கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...
திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?
News365 -
அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...
மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு
மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...
மே-1 உழைப்பாளர் தினம்: உழைப்பின் உயர்வைப் போற்றுவோம்
மே 1 - சர்வதேச உழைப்பாளர் தினம் (May Day) உலகெங்கிலும்...
அரசாங்கம் தனியார் நிலங்களையோ, சொத்துக்களையோ இனிமேல் ஆர்ஜிதம் செய்ய முடியாது-வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
அரசியல் சாசனம் 39 பி மற்றும் 31 சி பிரிவின் கீழ் தனியார் நிலங்களைப் பொதுநலன், மக்கள் நலன், நாட்டு நலன் எனக் கருதி இனிமேல் மத்திய, மாநில அரசுகள் எளிதாக தனியர் நிலங்கள ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று...
திமுகவை வெறும் வார்த்தை ஜாலத்தால் வீழ்த்த முடியாது – உருப்படியான செயல் திட்டம் வேண்டும்.
என்.கே.மூர்த்திதிமுகவை வீழ்த்துவதற்கு வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் போதாது, அதற்கு தேவையான கொள்க திட்டங்கள் வேண்டும்.தமிழகத்தில் திமுகவை எதிர்த்து அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர். முதல் புதியதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய் வரை திமுகவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை...
2026 தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது; வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்
என்.கே.மூர்த்தி2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை வகுத்து, செயல்பட ஆரம்பித்துள்ளது.தேர்தலின் போது ஒரு கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி அமைக்க முன் வருவதற்கு முக்கிய காரணங்கள்: 1 கொள்கை 2 தொகுதிகள்...
விஜய் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன?
அரசியலில், வணிகத்தில் ஈடுபாடு கொண்ட நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் அடைய விரும்பும் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், அதுதான் முக்கியம் என்கிறார் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.புதியதாக கட்சியை தொடங்கியதும் முதலமைச்சராகி விடவேண்டும்....
ரூ. 411 கோடி அரசு நிலம் ஆக்கிரமிப்பு… அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் தவறான நீதிமன்றத்தில் ஆணைகளை பெற்றதாக புகார்
சென்னை பரங்கிமலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் அரசு தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திவாகர் இயக்குநராக உள்ள டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்டு ஹோட்டல்ஸ்...
த.வெ.க மாநில மாநாட்டில் தளபதிகளை மேடை ஏற்றும் விஜய்… மாநாட்டில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜூக்கு அழைப்பு
விழுப்புரத்தில் வரும் 27ஆம் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மேடை ஏற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்க நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நடிகர் விஜய் தொடங்கியுள்ள...
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி; முதல்கட்டமாக அமலாக்கத்துறை அனுப்பி சோதனை
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி ; முதல்கட்டமாக அமலாக்கத்துறையை அனுப்பி சோதனை மேற்கொண்டு வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நண்பர்களின் வீடுகளிலும் , முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை...
லெஃப்ட்ல இண்டிக்கட்டர் போடுவார், ரைட்ல திரும்புவார்; இதுதான் சீமானின் அரசியல்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் லெஃப்ட்ல இண்டிக்கட்டர் போடுவார், ஆனால் ரைட்ல திரும்புவார் இதுதான் அவருடைய அரசியல் என்று அந்த கட்சியில் இருந்து வெளியேறிய வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து தமிழகத்தில் ஆயிரக்கணக்கான...
சீமானால் அதிகாரத்திற்கு வரமுடியாது என்று எல்லோரையும் விட அவருக்கு நன்றாக தெரியும்
என்.கே.மூர்த்திஒரு ஜனநாயக நாட்டில் வாக்குரிமை உள்ள யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கி அதிகாரத்திற்கு வரமுடியும் ஆனால் அதற்கு அடிப்படையில் சில தகுதிகள் வேண்டும் அல்லது வளர்த்துக் கொள்வதற்கு முயற்சிகள் செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் நான் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றிவிடுவேன், இதை...
தவெக வின் முதல் அரசியல் மாநாடு; தடுமாறுகிறாரா தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் அரசியல் மாநாட்டை அக்டோபர் -27 ல் நடத்தவுள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு அருகில் அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் யாரும் இல்லாததால் சில விஷியங்களில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது.நடிகர்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
