சென்னை

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!

வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...

முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...

ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது – தமிழிசை

ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது - தமிழிசைசென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர், “ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா, காது இருக்கிறதா என எனக்கு...

பிரிட்ஜ் வெடித்து காவலர் உள்பட இருவர் பலி

பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பலி. பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த சபரிநாத்(40). இவர் சென்னையில் உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்....

ரூ.100 குவாட்டர் தராததால் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

ரூ.100 குவாட்டர் தராததால் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீச்சுரூ.100 குவாட்டர் தராததால் ஆத்திரமடைந்த மதுபிரியர் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. நேற்று இரவு 10மணி அளவில்...

கல்லூரி மாணவிகள் மகளிர் தினம் கொண்டாட்டம்

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கல்லூரி மாணவிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி மற்றும் ஆட்டம், பட்டம் என உற்சாகத்துடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் குறித்து மாணவிகளின் மைம் கலை...

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாக்கத்தான்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் 'வாக்கத்தான்' நிகழ்ச்சி நடைபெற்றது. பாலின பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல், டிஜிட்-All தொழில்நுட்பத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த...

போரூர் ஏரியில் குதித்து காதலன் தற்கொலை

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டிய காதலன் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார், உடல் 3 நாட்கள் பிறகு மீட்கப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் நிஷாந்த்(29),...

சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க தடை!

சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க, பயன்படுத்த தடை சென்னையில் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல்களை வாங்கவோ விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்...

சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்?- பாஜக

சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்?- பாஜக சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருப்பது ஏன்? என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னையில் மழை நீர்...

பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு

பீகார் அதிகாரிகள் குழு சென்னையில் ஆய்வு வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ வதந்தி என தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக நான்கு அதிகாரிகளை கொண்ட பீகார் குழுவினர் இரண்டு...

நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம்!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இறக்குமதி குறைவு! நாம் சொந்தக்காலில் நிற்கத் தொடங்குகிறோம். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களின் சரக்ககங்களில், கடந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட சரக்குகளை விட, இந்த ஆண்டு ஜனவரியில் கையாளப்பட்ட...

━ popular

நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...