சினிமா

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையாதளத்தில்  கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்...

“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...

பார்த்திபனுக்கு ஜாதி – மதமற்றவர் சான்று வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்…

நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி - மதமற்றவர் என்று ஒரு வாரத்தில் சான்று...

விஜய் – சங்கீதா வழக்கு ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு…

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து...

கிராபிக்ஸ் பணிகளில் தாமதம்… தள்ளி வைக்கப்படும் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி!

சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.சமீபத்தில்,...

வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய்,லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏ ஜி...

சந்திரமுகி 2 உடன் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் விஷால்… ‘மார்க் ஆண்டனி’ ரிலீஸ் அப்டேட்!

விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தில்...

பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்யும் தங்கலான்… லேட்டஸ்ட் அப்டேட்!

விக்ரம்,பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்த...

ஹன்சிகாவாக மாறிய யோகிபாபு….. வெளியானது கலகலப்பான ‘பாட்னர்’ பட டிரைலர்!

நடிகர் ஆதி, ஹன்சிகா,யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'பாட்னர்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.பாட்னர் திரைப்படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலக் லால்வானி, ரோபோ சங்கர், ஜான் விஜய், முனீஷ்காந்த் ஆகியோர்...

வசூலிலும், விமர்சனத்திலும் சாதிக்கும் ‘மாமன்னன்’….. கேக் வெட்டி கொண்டாடிய பட குழுவினர்!

மாமன்னன் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயன்ட்...

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோரின் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை யோகி பாபு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மண்டேலா படத்தின்...

மீண்டும் கங்குவா கூட்டணி… இரண்டாவது முறையாக இணையும் சூர்யா – சிறுத்தை சிவா!

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு மற்றும்...

விஜய் ஆண்டனி, சத்யராஜ் கூட்டணியில் உருவாகும் வள்ளி மயில்!

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரி குவித்தது. இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி, பாலாஜி குமார் இயக்கத்தில் கொலை எனும் கிரைம்...

மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் அமீர்……வெளியான ‘மாயவலை’ பர்ஸ்ட் லுக்!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீர் தற்போது படங்களில் நடிப்பதற்கும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை,...

━ popular

மம்தாவிற்கு உச்சநீதிமன்றம் கொட்டு – அமலாக்கத்துறை சோதனையின் போது முதலமைச்சர் உள்ளே நுழைவதை வேடிக்கை பார்க்க முடியாது

அமலாக்கத்துறை விவகாரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் நடவடிக்கை குறித்து உச்சநீதி மன்றம் கடும் அதிருப்பதியை வெளிபடுத்தியுள்ளது.​கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) இயக்குநரின் இல்லத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனையின் போது, மேற்கு...