சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…
தாயார் மறைவால் துயரத்தில் ஆழந்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜூக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்...
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானாா்
News365 -
நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் சுவர்ணலதா ராய் வயது மூப்பு காரணமாக காலமானார்....
“விஜய் புகைப்படத்தை வைத்தே ஆபாச மிரட்டல்..” – டிஜிபி அலுவலகத்தில் ரஞ்சனா நாச்சியார் அதிரடி புகார்!
News365 -
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னாள் நிர்வாகியும், தற்போது திமுகவில் இணைந்துள்ளவருமான...
நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானது
நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானது
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானதுஅதர்வா நாயகனாக நடிக்கும் நிறங்கள் மூன்றுமாறன், மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிறங்கள் மூன்று....
ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்
ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்
ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுநடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டீசல், லெட்ஸ்...
PS-2 புரோமோஷன் பணியில் படக்குழு
லைகா புரொடக்சன்ஸ் மிகவும் தீவிரமாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை செய்து வருகிறது.
அதன் ஆரம்பமாக டைனி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும்...
அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்
அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானதுஇந்தியாவின் பவர்ஹவுஸ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு...
‘தி லெஜண்ட்’ ஓடிடியில் வெளியீடு
‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு திரையில் வெளிவந்து வெற்றி பெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று ’சரவணா ஸ்டோர்’. அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையிலும், பிடித்த வகையிலும் சரவணா ஸ்டோர் கவரும்.சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின்...
பத்து தல படத்தின் டீசர் வெளியானது
பத்து தல படத்தின் டீசர் வெளியானது
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் டீசரை படக்குழு வெளிட்டுள்ளது.சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கும் புதிய படம் பத்து தல. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்...
விடுதலை படத்தின் முன்னோட்டம் மார்ச் 8ல் ரிலீஸ்
விடுதலை படத்தின் முன்னோட்டம் மார்ச் 8ல் ரிலீஸ்
சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாகிறதுவெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை
சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தை, வெற்றிமாறன் இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின்...
கௌதம் கார்த்திக் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி
கௌதம் கார்த்திக் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி
கௌதம் கார்த்திக் நடித்துள்ள 1947- ஆகஸ்ட் 16 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளதுதீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். தொடர்ந்து, ரமணா, கஜினி என அடுத்தடுத்து வெற்றி...
தனி ஒருவன் பாகம் – 2 விரைவில்
தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குநர் மோகன் ராஜா இயகத்தில் 2015ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தனி ஒருவன். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது.இப்படத்தில்...
கண்ணை நம்பாதே படம் மார்ச் 17-ம் தேதி வெளியீடு
கண்ணை நம்பாதே படம் மார்ச் 17-ம் தேதி வெளியீடு
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் மார்ச் 17-ம் தேதி வெளியாகிறதுஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தைத் தொடந்து, இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் கண்ணை நம்பாதே....
━ popular
சென்னை
திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு ஆதரவு
வரும் சட்டமன்றத் தேர்தலில், இந்திய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பு, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனா்.இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது....
