சினிமா
வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...
சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்ஷன், காமெடி அதிரடி!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...
சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...
தொழிலாளர்களுக்கு நிதி திரட்ட ஏ.ஆர்.ரகுமான் எடுத்த முடிவு – ஆர்.கே.செல்வமணி பாராட்டு..
மார்ச் 19ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும், அதன் மூலம் பெறப்படும் நிதி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் பெப்சி தலைவர் அர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சென்னை வடபழனியில் உள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன அலுவலகத்தில்...
நாக சைதன்யாவின் ‘கஸ்டடி’ படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் எடுக்கப்பட்டு வந்த “கஸ்டடி” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். அதேபோல் தெலுங்கு திரையுலகில் முன்னணி...
‘ஏலே’ படத்தை தழுவி எடுக்கப்பட்டது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – ஹலிதா ஷமீம்
நடிகர் மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்னுடைய 'ஏலே' திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் குற்றச்சாட்டு!சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிய சிறிது நேரத்திலேயே முகநூல் பதிவை நீக்கினார் 'சில்லு கருப்பட்டி' இயக்குனர் ஹலிதா ஷமீம்!மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில்...
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்னும் சிறுகதை படமாக மாற உள்ளது!
திரைப்படமாக உருவாகும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' என்னும் சிறுகதை!
நடிகரும், பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.திரையுலகில் புகழ்பெற்ற...
’டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனருக்கு லைகா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம்
இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள படம் ’டாடா’.
இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கவின் பேசுகையில், இப்படத்திற்காக 12...
லவ் டுடே படம் இந்தியிலும் ரீமேக் செய்யுவுள்ளதாக தகவல்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தெலுங்கில் ரீமேக் செய்து ஹிட் ஆன நிலையில் அதை இப்பொழுது ஹிந்தியிலும் ரீமேக் செய்யவுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதை பற்றி தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி...
ஒரே நாளில் திரைக்கு வரும் 4 தமிழ் படங்கள்!
உலகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 24-ம் தேதி) ஒரே நாளில், திரையரங்குகளில் 4 தமிழ் படங்கள் வெளியாகிறது!
வித்தியாசமான கதைக்களத்தில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான 'குமரி மாவட்டத்தின் தக்ஸ்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. மலையாள நடிகர் துல்கர்...
பாஸ்கர் சக்தி இயக்கத்தில் ‘வடக்கன்’ படப்பிடிப்பு தொடக்கம்
பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிப்பில், முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முன்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக தொடங்கியது.
Discovery Book Palace வேடியப்பனின் Discovery Cinemas தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி...
அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடர்வோம்! – அன்பு, யுவன்
அப்பா விட்டுச் சென்ற பணிகளை தொடரவிருப்பதாகவும், அவரது மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்கள் கூறியுள்ளனர்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் மூத்த மகன் அன்பு மற்றும்...
பலாப்பழம் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்
சரக்கு படப்பிடிப்பு தளத்தில் பலாப்பழம் வெட்டி நடிகர் மன்சூர் அலிகான் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.https://youtube.com/shorts/NnJJ-aKZGDw?feature=shareநடிகர் மன்சூர் அலிகான் தன் பிறந்தநாளை ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.மன்சூர் அலிகான்...
━ popular
தமிழ்நாடு
அன்பில் மகேஷுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை! – உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.இந்த...
