spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபலாப்பழம் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்

பலாப்பழம் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மன்சூர் அலிகான்

-

- Advertisement -

சரக்கு படப்பிடிப்பு தளத்தில் பலாப்பழம் வெட்டி நடிகர் மன்சூர் அலிகான் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

நடிகர் மன்சூர் அலிகான் தன் பிறந்தநாளை ரசாயனங்கள், நச்சு வண்ணங்கள் கலந்த கேக்கை வெட்டாமல், முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

we-r-hiring

மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துவரும் படம் “சரக்கு” படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை பலாப்பழம் வெட்டி, படக்குழுவினர்களோடு கொண்டாடினார்.

சரக்கு’ படத்தில் மன்சூர் அலிகான் ஜோடியாக வலினா நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், சேசு, கென்ஸ்லி, யோகி பாலா மற்றும் எழுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடிக்கின்றனர்.

MUST READ