சினிமா

வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...

AK62 படத்திற்காக மகிழ் திருமேனியுடன் இணையும் அனிருத், நிரவ் ஷா

அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த AK62 குறித்த அப்டேட் வெளியானது. விக்னேஷ் சிவன் வெளியேறிய பிறகு அஜித்தின் 62வது படத்தைப் பற்றிய விஷயங்கள் தெளிவற்றதாக இருந்த நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக இருந்தது.லைகா நிறுவனம்...

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன்துரை – 2 விரைவில்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என இருவரும் சேர்ந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை...

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் – ரஜினி

மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த்  பேட்டி தெரிவித்தார். மறைந்த மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், மயில்சாமி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர் மட்டுமல்லாமல் சிவன் பக்தராகவும் வாழ்ந்தவர்.எப்பொழுதும் எம்ஜிஆர்...

மனிதாபிமானம் உள்ளவர் மயில்சாமி – இயக்குனர் பாக்கியராஜ்

நடிகர் என்பதை எல்லாம் தாண்டி அவருடைய மனிதாபிமானம் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அவருடைய  எண்ணம். அதுபடியே வாழ்ந்து வந்தவர் மயில்சாமி. எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தியவர். கடைசி வரைக்கும் சந்தோசமாக சிரித்து கொண்டு தான் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். உடல்நிலை...

மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி, ராதாரவி, ஜெயராம், நாசர் இரங்கல்

மயில்சாமியின் இறப்பிற்கு உதயநிதி ஸ்டாலின், நாசர், ராதாரவி, போண்டா மணி, வையாபுரி, பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் தங்கலது இரங்கலை தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இரங்கல்,அண்ணனின் மறைவு மிகப்பெரிய அனைவருக்கும் அதிர்ச்சி மற்றும் இழப்பு   ஏற்படுத்தியுள்ளது. நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர்...

மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல்...

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி  மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமாவின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி(57) இன்று (பிப்ரவரி 19) அதிகாலை 03.30 மணிக்கு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே குடும்பத்தினர்...

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பள்ளி குழந்தைகள்.மதுரையில்   நா.ம.ரா. சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப்பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி குழந்தைகளுடன்   சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அவரது ரசிகர்கள்.அங்குள்ள 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்தநாள் கேக்...

வாத்தி படம் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்பிக்க வேண்டும்-ரசிகர் கோரிக்கை

கல்வியை மையமாக வைத்து உருவாகிய வாத்தி படம் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வாத்தி திரைப்படம் இலவசமாக பள்ளிகளில் திரையிட வேண்டும் என ரசிகர் முதலமைச்சருக்கு கோரிக்கை.  தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ்...

‘டாடா’ படகுழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ராகவா லாரான்ஸ்!

கவின், அபர்ணா தாஸ்,பாக்யராஜ்,ஐஸ்வர்யா,விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது 'டாடா' திரைப்படம். படத்தை பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திரைத்துறை சார்ந்தவர்கள் இப்படத்தை பற்றி...

━ popular

பினராயி விஜயன் மீது ஊழல் வழக்குப்பதிவு! மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் மீதும் நடவடிக்கை

கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் மருமகன் பி.ஏ. முகமது ரியாஸ் ஆகியோர் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனை விவகாரத்தில், கேரள...