சினிமா

வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 24 வது படத்தின் தலைப்பு !

பாரதிராஜா, அருள்நிதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. லைக்கா தயாரிக்கும் 24 வது படமான இப்படம் 'திருவின் குரல்' என பெயரிடப்பட்டுள்ளது.அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கும் இப்படத்திற்கு சாம் சி எஸ்  இசையமைக்கிறார்.

நடிகர் சூர்யா மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சந்திப்பு

நடிகர் சூர்யா மும்பை சென்றுள்ள நிலையில் ,நேற்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்துள்ளார்.சச்சினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

பாரதிராஜா நடிக்கும் கருமேகங்கள் கலைகின்றன! ‘மேதை’ என தங்கர் பச்சன் நெகிழ்ச்சி

'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் அணைத்துகட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...

தண்டட்டி படத்தில் நாயகனாக நடிக்கும் பசுபதி!

மீண்டும் நாயகனாக நடிக்கும் நடிகர் பசுபதியின் 'தண்டட்டி' படத்தின் முதல் தோற்றம் வெளியானது.அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகி வரும் ’தண்டட்டி’ படத்தில் பசுபதி கதையின் நாயகனாகவும், விவேக் பிரசன்னா, ரோகினி, அம்மு அபிராமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்திலும்...

கிரிமினல் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

கௌதம் கார்த்திக் நடிப்பில்,அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கத்தில் உருவாகி வரும் கிரிமினல் படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.மதுரை மாவட்ட பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இதற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார்.மதுரையில் முதற்கட்ட படப்பிடிப்பு...

லவ் டுடே படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழா

லவ் டுடே படத்தின் 100-வது நாள் கொண்டாட்ட விழா சென்னையில்  நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'லவ் டுடே' படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சேத்துப்பட்டில் உள்ள...

காதலித்து திருமணம் செய்துகொண்ட செலிப்ரிட்டி கப்பிள்ஸ்

பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு தனி எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதுவும் அவர்கள் திரையில் பார்த்து ரசித்த மிகவும் பிடித்த நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துகொண்டால் சொல்லவா வேண்டும்? அந்த வகையில், இன்று காதலர் தினத்தையொட்டி இதுவரை தமிழ்...

‘டாடா’ திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! – பேரரசு

'டாடா' திரைப்படத்தின் வெற்றியைத் தடுக்காதீர்கள்! இயக்குனர் பேரரசு வேண்டுகோள்!இதயத்தில் பூகம்பத்தை ஏற்படுத்துகிற, காதுக்குள் சரவெடி சத்தத்தை ஏற்படுத்துகிற திரைப்படங்களின் மத்தியில் உணர்வுபூர்வமான இதயத்தில் பூவை வைக்கிற மாதிரி ஒரு படமாக 'டாடா' திரைப்படம் அமைந்திருக்கிறது.தற்பொழுது தரமான படங்கள், முக்கியமாக குடும்பத்தோடு...

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணமா??

நடிகை ஜெயசுதா 64 வயதில் 3வது திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மூத்த நடிகைகளில் ஒருவர் ஜெயசுதா. இவர் பாலசந்தர் இயக்கிய 'அரங்கேற்றம்' படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் 'சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘பெத்த மனம் பித்து’, ‘மெல்ல நட...

‘லியோ’ தீம் பாடல் உருவான விதம் வெளியீடு

நடிகர் விஜயின் 'லியோ' தீம் பாடல் உருவான விதத்தை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் 67 வது படத்தின் தலைப்பு கடந்த பிப்ரவரி...

━ popular

வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று நடிகர் சூர்யா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் அறக்கட்டளை அலுவலகத்தில், ஸ்ரீ...